Top Story 1உள்நாட்டு செய்திகள்

இதுவரை 433 முறைப்பாடுகள் பதிவு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடந்த 08 ஆம் திகதி தொடக்கம் நேற்று வரை ஜனாதிபதி தேர்தலுடன் தொடர்புடைய 433 முறைப்பாடுகள் இதுவரை பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல் விதி மீறல்கள் தொடர்பில் 73 முறைப்பாடுகளும், வன்முறை சம்பவங்கள் தொடர்பில் 2 முறைப்பாடுகளும் மற்றும் வேறு 09 முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

Related posts

இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு…

wpengine

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு சில கட்சிகள் ஆதரவு…

wpengine

2024 க.பொ.த. சாதாரண தரப்பரீட்சை பரீட்சார்த்திகளுக்கான அறிவிப்பு

wpengine