உள்நாட்டு செய்திகள்

இதுவரை 358 பேர் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சமூக இடைவெளியை பேணாமை மற்றும் முகக்கவசம் அணியாமை தொடர்பில் நேற்றைய தினம் 47 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இதுவரையில் 358 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

 

Related posts

பா. உ. விஜித ஹேரத்தின் குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யானது

wpengine

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் உட்பட 9 பேருக்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பாணை.

wpengine

தேஷபந்து தென்னகோன் தொடர்பான நீதிமன்றத்தின் உத்தரவு

News Editor