உள்நாட்டு செய்திகள்

இதுவரை 32,816 பேர் தனிமைப்படுத்தலை பூர்த்தி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தனிமைபடுத்தல் மத்திய நிலையங்களில் இருந்த இதுவரை 32,816 பேர் தனிமைப்படுத்தலை பூர்த்தி செய்திருப்பதாக கொவிட் 19 வைரசை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதன்படி, 228 பேர் தனிமை படுத்தலை நிறைவு செய்து இன்று தமது வீடுகளுக்கு திரும்பவுள்ளனர்.

முப்படையினரால் நடத்தப்படும் 65 மத்திய நிலையங்களில் 7,058 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

Related posts

சாமர சம்பத் தஸநாயக்க உள்ளிட்டவர்களுக்கு எதிரான மனு ஒத்திவைப்பு…

wpengine

ஏப்ரல் 21 தாக்குதல் – சதுரவுக்கும் அழைப்பு

wpengine

கட்சி உறுப்புரிமையில் இருந்து ரஞ்சன் இடைநீக்கம்

wpengine