உள்நாட்டு செய்திகள்

இதுவரை 2,517 பேர் பூரண குணம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 03 பேர் பூரணமாக குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, இதுவரை 2,517 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2,823 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, 295 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில் இதுவரை 11 கொரோனா நோயாளர்கள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

தலவாக்கலை – லிந்துலை நகர சபையின் உபதலைவர் கைது…

wpengine

UPDATE – அமைச்சர் முஸ்தபாவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை கைச்சாத்து…

wpengine

ஜெனீவாவிற்கான இலங்கை தூதுவர் நீக்கம்…

wpengine