உள்நாட்டு செய்திகள்

இதுவரை 1015 பேர் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –இன்று (02) காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 1,015 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த காலப்பகுதியில் 254 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 20ஆம் திகதி முதல் இன்று காலை 6 மணி வரையான காலப்பகுதிக்குள் இதுவரை 9,466 பேர் கைது செய்யப்பட்டள்ளதுடன், இந்த காலப்பகுதிக்குள் 2,332 வாகனங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

Related posts

2024 ஆம் ஆண்டின் முற்பகுதியில் ஜனாதிபதித் தேர்தல்!

wpengine

அங்குணுகொலபெலஸ்ஸ சம்பவம் தொடர்பான விசாரணைகள் நிறைவு…

wpengine

தினேஸ் குணவர்தன உள்ளிட்ட 9 பேருக்கு நோட்டிஸ் வழங்க முடியவில்லை – காவற்துறை…

wpengine