Coronavirus OutbreakTop Story 1உள்நாட்டு செய்திகள்

இதுவரை 1602 பேர் பூரண குணம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்த மேலும் 40 பேர் பூரணமாக குணமடைந்து இன்றைய தினம்(25) வீடு திரும்பியுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி தற்போது வரை 1602 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக கெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

நாட்டின் சில பிரதேசங்களில் மழையுடன் கூடிய காலநிலை…

wpengine

மின்சாரத்தினை சிக்கனமாக பாவிக்குமாறு மின்வலு அமைச்சு கோரிக்கை…

wpengine

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 68 ஆவது வருட பூர்த்தி மாநாடு இன்று

wpengine