உள்நாட்டு செய்திகள்

இதுவரை வரை 1562 பேர் பூரண குணம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்த மேலும் 14 பேர் பூரணமாக குணமடைந்து இன்றைய தினம்(24) வீடு திரும்பியுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி தற்போது வரை 1562 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக கெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

சந்தன பிரசாத் உள்ளிட்ட 03 சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு…

wpengine

நாளையும் நாளை மறுதினமும் பாடசாலை வழமை போன்று இயங்கும்..!

wpengine

தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயாராகும் அரச தொழிற்சங்க ஒன்றியம்…

wpengine