உள்நாட்டு செய்திகள்

இதுவரை வரை 1548 பேர் பூரண குணம்



(ஃபாஸ்ட் நியூஸ் |  கொவிட் -19) – இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்த மேலும் 22 பேர் பூரணமாக குணமடைந்து இன்றைய தினம் வீடு திரும்பியுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி தற்போது வரை 1548 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக கெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

அலரி மாளிகையில் சிறப்பு தீபாவளி

wpengine

நாளொன்றில் அதிக நோயாளர்கள் இன்று மீண்டனர்

wpengine

2017 சாம்பியன் கிண்ண போட்டியில் மேற்கிந்திய தீவுகள் புறக்கணிப்பு

wpengine