உள்நாட்டு செய்திகள்

மது போதையில் வாகனம் செலுத்திய 3493 பேர் கைது



(FASTNEWS|COLOMBO) – நேற்று(16) மாலை 6.00 மணி முதல் இன்று(17)காலை 6.00 மணி வரையிலான 24 மணித்தியாலத்தில், மது போதையில் வாகனங்களை செலுத்திய 139 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் 5ஆம் திகதி முதல் நாடு முழுவதிலும் மது போதையில் வாகனங்களை செலுத்தும் சாரதிகளை கைது செய்வதற்கான விசேட நடவடிக்கை நடைமுறைப்படுத்தப்பட்டது.

குறித்த காலப்பகுதிக்குள் 3493 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தொரிவித்துள்ளது.

Related posts

ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாக கடும் வாகன நெரிசல்…

wpengine

அங்கொட மலையில் மண்சரிவு – மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு..

wpengine

திறைசேரி முறி ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் அலோசியசின் இலத்திரனியல் தொடர்பாடல் சாதனங்களை கையளிக்கும்படி பணிப்பு

wpengine