Top Story 3உள்நாட்டு செய்திகள்

இதுவரை நான்கு இலட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இதுவரை நான்கு இலட்சத்து 6,613 பேருக்கு, கொரோனா வைரஸுக்கான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

கொழும்பு, கம்பஹா மாவட்டத்தில் கொரோனா வைரஸ் ஆபத்துமிக்கப் பிரதேசங்களில் 30 வயது, 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசிகளை செலுத்துவதற்கு சுகாதார அமைச்சு நேற்று(26) தீர்மானித்துள்ளது.

Related posts

தனியார்துறை ஊழியர்களுக்கு தேர்தலுக்கு 17ம் திகதி கடமை நேர விடுமுறை

wpengine

மே மாதம் முதல் இலங்கைக்கு GSP பிளஸ் வரிச்சலுகைகள்…

wpengine

பாராளுமன்ற உறுப்பினர்களது அனைத்து வெளிநாட்டுப் பயணங்களும் இரத்து

wpengine