கிசுகிசு

இதுவரை சஜித் தரப்பிலிருந்து 16 எம்.பி க்கள் அரசுக்கு ஆதரவு..!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  
ஐக்கிய மக்கள் கட்சியினை பிரதிநிதித்துவப்படுத்தும் 16 பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்வரும் சில தினங்களில் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்கும் அரசாங்கத்தில் இணைந்து கொள்வார்கள் என முன்னாள் அமைச்சர் பீ ஹரிசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான கலந்துரையாடல்கள் நிறைவடைந்துள்ளதாகவும், பல மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இந்த குழு அரசாங்கத்துடன் இணையவுள்ளதாகவும் அவர் கூறினார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Related posts

ஜனாதிபதி ரணிலுக்கு பொன்சேகா இன்று தலைவணங்குவாரா?

wpengine

பசில் நாளை மறுதினம் நாடு திரும்புவாராம்..!

wpengine

கொக்கெய்ன் பயன்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் யார்?

wpengine