உள்நாட்டு செய்திகள்

இதுவரையில் 93,133 பேர் குணம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 281 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள நாளாந்த புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 93,133ஆக அதிகரித்துள்ளது.

Related posts

மே தின ஊர்வலங்களுக்காக செல்லும் அரசியல் கட்சிகளுக்கு 7,000 தனியார் பஸ்கள்..

wpengine

இலங்கையில் 5G தொழில்நுட்பத்தை பரீட்சிப்பதற்கான ஒப்பந்தம் – ஹரீன்..

wpengine

வாய்மூலமான விடயங்களை முன்வைக்கவுள்ளார் மிச்செல்

wpengine