உள்நாட்டு செய்திகள்

இதுவரையில் 884,164 பேருக்குக் தடுப்பூசி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் இதுவரையில் 884,164 பேருக்குக் கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

கடந்த இரு தினங்களில் மாத்திரம் 40 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு இந்த தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக தொற்று நோய் பிரிவு அறிவித்துள்ளது.

Related posts

சைட்டத்திற்கு எதிரான பாரிய எதிர்ப்புப் போராட்டம் இன்று நுகேகொடையில்…

wpengine

கடன் அட்டைகளின் வட்டி வீதமும் குறைப்பு..!

wpengine

கொக்குதொடுவாய் மனித புதைகுழியில் ஐந்து மனித எச்சங்கள், துப்பாக்கிச்சன்னம் உள்ளிட்டவை மீட்பு..!

wpengine