உள்நாட்டு செய்திகள்

இதுவரையில் 48 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடந்த 24 மணித்தியாலத்தில் ஊரடங்கு சட்டத்தை மீறிய 859 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த காலப்பகுதியில் 206 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி முதல் இதுவரையில் 48,725 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் 12 ஆயிரத்து 654 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

Related posts

2 -0 என்ற புள்ளியில் கவிழ்ந்தது இலங்கை அணி.. (VIDEO)

wpengine

சித்திரை புத்தாண்டுக்கு விசேட ரயில் சேவை

wpengine

மட்டு – பொலன்னறுவை ரயில் சேவை பாதிப்பு

wpengine