உள்நாட்டு செய்திகள்

இதுவரையில் 2,811 பேர் பூரண குணம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொவிட் 19 (கொரோனா) வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 06 பேர் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதற்கமைய இதுவரையில் 2,811 பேர் குணமடைந்துள்ளனர்.

நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,953 ஆக காணப்படுகின்றமை நிலையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 130 நோயாளிகள் தற்போது வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், சிகிச்சை பலனின்றி 12 பேர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

சிறுபான்மைக் கட்சிகளில் 90% சஜித்திற்கு ஆதரவு

wpengine

இலங்கை கிரிக்கெட் இற்காக சங்கா,முரளி,மஹேல மற்றும் குருசிங்க மைதானத்திற்கு..

wpengine

இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

wpengine