Coronavirus OutbreakTop Story 1உள்நாட்டு செய்திகள்

இதுவரையில் 1835 கொரோனா நோயாளர்கள் பதிவு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட்-19) – நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 21 பேர் நேற்று (07) பதிவாகியுள்ளனரென, தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, தொற்றாளர்களின் எண்ணிக்கை 1835 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று பதிவானோரில் 16 பேர் குவைட்டிலிருந்து நாடு திரும்பிய நிலையில், திருகோணமலை மற்றும் மின்னேரியா தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்தவர்களென தெரிவிக்கப்படுகிறது.

மேலும் இருவர் கட்டாரிலிருந்து நாடு திரும்பியவர்கள் என்பதுடன், ஒருவர் பங்களாதேஷில் இருந்து நாடு திரும்பியவர் எனவும் மற்றைய இருவர் பிரித்தானியாவில் இருந்து நாடு திரும்பியவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

அனைத்து பல்கலைக்கழக மாணவர்களுக்கும் கொவிட் தடுப்பூசி

wpengine

வர்த்தக நிலையங்களில் திடீர் பரிசோதனை

wpengine

இரு வாரங்களில் லஞ்ச் சீட் மற்றும் பொலிதீன் பைகளது விலைகளில் மாற்றம்..

wpengine