உள்நாட்டு செய்திகள்

இதுவரையில் 1,633 பேர் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை மீறிய 1,633 பேரை நேற்று வரைக் கைது செய்த பொலிஸார், 253 வாகனங்களையும் கைப்பற்றியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

இதுவரை 117 பொலிஸ் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

Related posts

இலங்கையின் தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார நிலைமை தொடர்பில் விசேட அறிக்கை

wpengine

மேல் மாகாணத்திலிருந்து வௌியேறியவர்களுக்கான அறிவித்தல்

wpengine

இன்று சாய்ந்தமருதில் ழுழுமையான ஹர்த்தால்

wpengine