கேளிக்கை

“இதுக்கு மட்டும் தான் எனக்கு ஆண் தேவை..” – பாலிவுட் நடிகை அதிரடி….



“குழந்தை பெற்றுக்கொள்ள மட்டும் தான் எனக்கு ஆண் தேவை..” என பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தெரிவித்துள்ளார்.

பாலிவுட் பட உலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவர் பிரியங்கா சோப்ரா, 34 வயதான போதும் பாலிவுட் முதல் ஹாலிவுட் வரை நம்பிக்கை நட்சத்திரமாக ஜொலிக்கிறார் பிரியங்கா.

இந்நிலையில் பிரியங்கா சோப்ரா குழந்தை பெற்றுக்கொள்ள மட்டும் தான் எனக்கு ஆண் துணை தேவை என தெரிவித்துள்ளார்.

நான் சொந்த காலில் சுதந்திரமாக இருக்கிறேன். எதற்கும் பயப்படவே மாட்டேன். ஆண்களால் என்னை தோற்கடிக்க முடியாது. குழந்தை பெற்றுக்கொள்ள மட்டுமே எனக்கு ஒரு ஆண் துணை தேவை. அதை தவிர்த்து வேறு எந்த காரணத்துக்காகவும் எனக்கு ஆண் துணை தேவையே இல்லை என அதிரடியாக தெரிவித்துள்ளார்.

Related posts

நாட்டின் சுதந்திரத்தை நிர்வாணமாய் நிரூபித்த மொடல்..

wpengine

காதல் பாடல் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த டாப்சி…

wpengine

ஓஷதி ஹிமாஷாவின் திருமண கிளிக்ஸ்… (PHOTOS)

wpengine