ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

இணையத்தினூடாக கொள்வனவு செய்யும் பொருட்களுக்கு வரி…



(FASTNEWS | COLOMBO) – இணையத்தினூடாக வியாபாரங்களை மேற்கொள்ளும் amazon, eBay, alibaba, aliexpress ஆகிய இணையத்தளங்களால் இந்நாட்டுக்கு கொண்டு வரப்படும் பொருட்களுக்கு அரசினால் வரி அறவிடப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தபால் அலுவலகத்தினால் குறித்த கட்டணம் அறவிடப்பட உள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர் மீளவும் ரவி சாஸ்திரி!!!

wpengine

கண்டி பெரஹரவுக்கு பயங்கரவாத தாக்குதல் அவதானம்.. பலத்த பாதுகாப்பு ஏற்பாடு

wpengine

செயற்கை மழையை ஏற்படுத்த விசேட குழு இலங்கைக்கு…

wpengine