Coronavirus Outbreakஉலக செய்திகள்

இடைவெளி பேணத்தவரும் பட்சத்தில் 6 மாத சிறை



(ஃபாஸ்ட் நியூஸ் | சிங்கப்பூர்) – உலகளவில் பரவி வரும் கொரோனா தொற்றினை தம் நாட்டில் கட்டுப்படுத்தும் நோக்கில் சிங்கப்பூர் அரசு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.

அதன்படி, பொதுமக்கள் கூடும் இடங்களில் ஒருக்கு ஒருவர் இடையே ஒரு மீட்டர் இடைவெளி பேணத்தவரும் பட்சத்தில் 10,000 சிங்கப்பூர் டொலர்களை தண்டப்பணமாக அறவிடப்படும் என்றும் 6 மாத காலம் சிறைபிடிக்கப்படும் என்றும் அந்நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

தவறாக பயன்படுத்தப்பட்ட பேஸ்புக் தரவுகள் – மன்னிப்பு கோரினார் மார்க்…

wpengine

பின்லேடனை அமெரிக்காவிடம் பாகிஸ்தானே ஒப்படைத்தது – செய்மார் ஹர்ஷ்

wpengine

ஆங் சான் சூச்சிக்கு வழங்கிய கௌரவ குடியுரிமையை திரும்பப் பெறுகிறது கனடா…

wpengine