உள்நாட்டு செய்திகள்

இடைக்கால குறைநிரப்பு பிரேரணை சமர்ப்பிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – 2020 ஆம் ஆண்டின் முதல் 4 மாத காலத்திற்கான இடைக்கால குறைநிரப்பு பிரேரணை சற்று முன்னர் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் ஏப்ரல் 30 ஆம் திகதி வரையிலான 4 மாத காலத்திற்கு அரச பணிகளைத் தொடர்வதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடுகள் அடங்கிய இடைக்கால குறைநிரப்பு பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டது.

Related posts

பதில் பாதுகாப்பு செயலாளராக துசித வனிசிங்க..

wpengine

ஒகஸ்ட் முதல் விமான நிலையம் திறப்பு

wpengine

மேற்க்.தீவுகள் அணித்தலைவர் சமி’யின் பெயரில் சர்வதேச கிரிக்கெட் மைதானம்

wpengine