உள்நாட்டு செய்திகள்

இடைக்கால கணக்கறிக்கை வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இடைக்கால கணக்கறிக்கை வாக்கெடுப்பின்றி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது

எதிர்வரும் நான்கு மாதங்களுக்கான வரவு செலவுகள் அடங்கிய இடைக்கால கணக்கறிக்கை நிதி அமைச்சர் மஹிந்த ராஜபக்ஸவினால் நேற்று பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.

இந்த நிலையில், இடைக்கால கணக்கறிக்கை மீதான விவாதம் நேற்றும் இன்றும் நாடாளுமன்றில் இடம்பெற்றது.

Related posts

ரணில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் வெளியான செய்தி கோட்டாபயவின் கட்டுக்கதை – மங்கள [VIDEO]

wpengine

ஹெரோயின் போதைப் பொருளுடன் 27 வயதுடைய பெண் கைது

wpengine

முதல் தோல்வி குறைத்து வெட்கப்படுகிறோம் – சந்திமால்…

wpengine