உள்நாட்டு செய்திகள்

இடைக்கால கணக்கறிக்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட இடைக்கால கணக்கறிக்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இந்த கணக்கறிக்கை எதிர்வரும் 04 மாதங்களுக்கு ஏற்ற வகையில் தயாரிக்கப்பட்டுள்ளதோடு, இந்த இடைக்கால கணக்கறிக்கை நாளை(27) பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஓய்வு பெற்ற ரயில் ஊழியர்களை பணிக்கு அழைக்கிறது ரயில்வே திணைக்களம்..

wpengine

ஊடகவியலாளர் போத்தல ஜயந்த கடத்தல் தொடர்பில் DIG தென்னகோனிடம் CID வாக்குமூலம்..

wpengine

ஐ.எஸ் தீவிரவாதிகளின் முகாம்கள் மீது அணுகுண்டு தாக்குதல் நடத்த ரஷ்யா முடிவு

wpengine