உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

இடைக்கால கணக்கறிக்கைக்கு அனுமதி…



இடைக்கால கணக்கறிக்கைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அரசின் புதிய அமைச்சரவைக் குழுவின் பதவிப் பிரமாணத்திற்கு பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்ற சந்திப்பின்போதே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, நாளை(21) பாராளுமன்றத்தில் 04 மாதங்களுக்கான, சுமார் 1765 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டு இடைக்கால கணக்கறிக்கை முன்வைக்கப்பட உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

காணாமல் போனோர் தொடர்பில் அலுவலகம் அமைக்க அமைச்சரவை அங்கீகாரம்

wpengine

வில்பத்து அழிக்கப்பட்டு மீள்குடியேற்றம் நடைபெறவில்லை – அமைச்சர் ராஜித தெரிவிப்பு..

wpengine

பௌத்த மதத்திற்கான முன்னுரிமை புதிய அரசியல் யாப்பிலும் தொடருவது உறுதி – பிரதமர் உறுதி

wpengine