உள்நாட்டு செய்திகள்

இடைக்கால அறிக்கை மீதான விவாதம் தொடர்பான விவரங்கள் இணையத்தளத்தில்…



அரசியலமைப்பு பேரவையினது வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை மீது இடம்பெற்ற விவாதம் தொடர்பான விவரங்கள் அடங்கிய தொகுப்பு அறிக்கை இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த தொகுப்பு அறிக்கையை தமது இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ள முடியும் என அரசியலமைப்பு பேரவை தெரிவித்துள்ளது.

இடைக்கால அறிக்கை மீதான விவாதம் கடந்த வருடம் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

அமைச்சரவை இணைப் பேச்சாளராக ராஜித,கயந்த நியமிப்பு

wpengine

தபால் மூல வாக்களிப்புக்கு மேலதிகமாக இரு நாட்கள்..

wpengine

காட்சிப்படுத்தப்பட்டுள்ள பதாதைகள் மற்றும் சுவரொட்டிகளை அகற்ற நடவடிக்கை…

wpengine