கேளிக்கை

இடிந்து விழுந்த 7 மாடிக் கட்டிடத்தின் தற்போதைய நிலை.. [PHOTOS]..



வெள்ளவத்தையில் கட்டடம் இடிந்து விழுந்ததால் பலர் கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசலையில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இடிபாடுகளுக்குள் சிக்கிய 21 பேர் மீட்கப்பட்டு கொழும்பு தேசிய வைத்தியசாலை மற்றும் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

18554903_1776479715712506_1237741469_n

18555198_1776467389047072_1104622621_n

18578644_1776467259047085_641437977_n

18578724_1776468599046951_269616424_n

18600647_1776468535713624_1531185878_n

18579177_1776467319047079_1278560428_n

18578966_1776468515713626_1573181959_n

(rizmira)

Related posts

எஸ்.பி.பி. உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்

wpengine

தம்பி படத்தில் பிரபுதேவா

wpengine

உலகமே அறிந்த நீலப் பட நடிகை மியா கலீபாவுக்கும் சமையல் காரருக்கும் திருமணம்…

wpengine