கேளிக்கை

இசையமைப்பாளரை காதலிக்கும் அமீர் கானின் மகள்



(FASTNEWS|COLOMBO) – பாலிவுட் சினிமாவின் உச்ச நட்சத்திரமான நடிகர் அமீர் கான் இந்திய சினிமாவிலே முக்கிய நடிகராக தென்படுகிறார். வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து விசித்திரமான நடிப்பினை வெளிப்படுத்தி வரும் அமீர்கானுக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். 

அமீர் கானின் மகள் ஐரா கானிடம் இன்ஸ்டாகிராமில் ரசிகர் ஒருவர் நீங்கள் யாரையாவது காதலிக்கிறீர்களா? என கேட்டுள்ளார். அதற்கு சட்டென்று பதிலளித்த ஐரா காதலனின் போட்டோவுடம் ஆம் என பதில் அளித்துள்ளார்.

மிஷால் கிருபளானி என்ற இசையமைப்பாளருடன் உள்ள போட்டோக்களையும் இன்ஸ்டாக்ராமில் அதிகம் வெளியிட்டுள்ளார் ஐரா.

Image result for aamir khan daughter ira

Image result for ira khan

Image result for ira khan

Related posts

கல்லூரி மாணவர்களை ஆச்சரியப்படுத்திய அஜித்… (photos)

wpengine

மலையாள படத்தில் இணையும் ஜாக்கிசான்

wpengine

தமிழ்நாட்டு மக்களின் மனதை கவர்ந்த லாஸ்லியா

wpengine