உள்நாட்டு செய்திகள்

இசுர தேவப்பிரிய மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவராக நியமனம்



(FASTNEWS | COLOMBO) – மேல் மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் இசுர தேவப்பிரிய மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவராக, நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கு முன்னர் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவராக, ஏ.ஜே.எம். முஸம்மில் பதவி வகித்து வந்த நிலையில், அவர் மேல் மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளதால், மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவராக, இசுர தேவப்பிரிய நியமிக்கப்பட்டுதாக தெரிவிக்கப்படுகிறது

Related posts

கொரோனா நோயாளர்கள் எவரும் பதிவாகவில்லை

wpengine

அரச நிறுவன ஊழியர்களுக்கான அறிவித்தல்

wpengine

ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக லோட்டஸ் வீதிக்கு பூட்டு…

wpengine