உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

இங்கிலாந்தை வீழ்த்தி அரையிறுதிக்குள் சென்ற அவுஸ்திரேலியா



(FASTNEWS|COLOMBO) – உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து – அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 32-வது லீக் போட்டியில் அவுஸ்திரேலியா அணி 64 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி களத்தடுப்பை தேர்வுசெய்ய அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 285 ஓட்டங்களை குவித்தது.

286 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இங்கிலாந்து அணி இறுதியாக 44.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 221 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 64 ஓட்டத்தினால் தோல்வியைத் தழுவியது.

Related posts

தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் இருந்து நழுவியது வவுனியா நகர சபை…

wpengine

தூசு துகள்களின் செறிவு மீண்டும் அதிகரிப்பு

wpengine

Update – பாராளுமன்ற அமர்வுகள் மதிய போசனத்திற்கு பின்னர் ஆரம்பம்..

wpengine