ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

‘ இங்கிலாந்து வீரர்கள் ஆச்சரியமானவர்கள்.. ஹோட்டலில் அடியாட்களை கூட ‘சார்’ என்றே அழைக்கின்றனர்’ – இலங்கை அணியின் முகாமையாளர் கருத்து…


இங்கிலாந்து வீரர்கள் மைதானத்திலும் சரி வெளியிலும் சரி மரியாதையாகவே நடந்து கொள்கிறார்கள் என இலங்கை அணியின் முகாமையாளர் சரித் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

அவரது முகநூல் கணக்கில் இது குறித்து இவ்வாறு பதியப்பட்டுள்ளது.

“..மைதானத்தில் அவர்களது திறமையினை பார்க்கும் போதே இங்கிலாந்தவர்கள் எப்படிப் பட்டவர்கள் என அறிய முடியும். அவர்களது செயல்பாடுகள் நடவடிக்கைகள் வெளியில் அதை விடச் சிறந்தது. அவர்கள் ஆச்சரியமாக இருக்கிறார்கள். ஹோட்டலில் உள்ள அடிமட்ட ஊழியர்களுக்கு கூட ‘சார்’ என்றே அழைக்கிறார்கள்..” என பதிவிட்டுள்ளார்.

Related posts

கட்சிக்கு கெட்ட நேரத்தை கணித்த ஜோதிடர்: கடுப்பில் விஜயகாந்த்

wpengine

டிரம்பின் அதிர்ச்சி அறிவிப்பு: கடும் கண்டனம் தெரிவித்த உலக தலைவர்கள்

wpengine

பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம்

wpengine