Coronavirus Outbreakஉலக செய்திகள்உள்நாட்டு செய்திகள்

இங்கிலாந்து பிரதமர் தீவிர சிகிச்சை பிரிவில்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு)கொரோனா  வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள  பிரித்தானியப் பிரதமர்  பொரிஸ் ஜொன்சனின் உடல்நிலைமை மோசமடைந்ததை அடுத்து  அவர் அவசர  சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு 10 நாட்களின்  பின்னர் உடல்நிலை மோசமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் கூறுகின்றன.

Related posts

சுமார் 100 பயணிகளுடன் சென்ற விமானம் விபத்து

wpengine

குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி பெண்கள் உட்பட 8 பேர் உயிரிழப்பு…

wpengine

ஐலீன் புயல் பிரித்தானியாவினை நோக்கி ஊடுருவுகிறது..

wpengine