ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

இங்கிலாந்து அரச குடும்பத்துக்கு மற்றுமொரு மழலை வாரிசு… (PHOTOS)



இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் -அமரர் டயானா தம்பதியினரின் மூத்த மகன் இளவரசர் வில்லியம் – கேட் மிடில்டன் தம்பதிக்கு, 3ஆவது குழந்தை பிறந்துள்ளது.

பிரிட்டன் நேரப்படி, நேற்றுக் காலை 11.01 மணிக்கு, கேட் மிடில்டனுக்கு, அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இவர்களுக்கு, ஏற்கெனவே 4 வயதில் ஜோர்ஜ் மற்றும் 3 வயதில் சார்லட் ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில், மூன்றாவதாகப் பிறந்த குழந்தையுடன், மருத்துவமனையில் இருந்து இன்று(24) வெளியே வந்த இளவரசர் வில்லியம் – கேட் தம்பதியரைக் காண, நூற்றுக்கணக்கானோர் திரண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

Related posts

அதிகளவு பேசப்பட்ட மஹேலவின் மனைவியின் பிகினி புகைப்படங்கள் வைரலாக… (Photos)

wpengine

அரசியல் பிரபலங்கள் கிரிக்கெட் களத்தில்… fb இல் பரிமாறப்படும் அனைத்து வீடியோக்களும் ஒரே பார்வையில்… (VIDEO)

wpengine

கேகாலை பிரதேசத்தில் மின்னல் தாக்கி மாணவி உட்பட இருவர் உயிரிழந்தனர்!

wpengine