உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

இங்கிலாந்து அணி இறுதிப் போட்டிக்கு தகுதி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – 2019 உலகக் கிண்ண றக்பி போட்டித் தொடரின் இன்று(26) இடம்பெற்ற முதலாவது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற இந்த போட்டியில் இங்கிலாந்து அணி 19- 7 என்ற கணக்கில் வெற்றி பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

அஹ்னாப் ஜஸீம் தொடர்பில் TID பணிப்பாளருக்கு கடிதம்

wpengine

முன்னாள் நிதியமைச்சர் ரவியின் நிறுவனத்திற்கு, மெண்டிஸ் நிறுவனம் 5 மில்லியன் காசோலை..

wpengine

இன்றைய தினம் கொரோனா தொற்றாளர்கள் பதிவாகவில்லை

wpengine