உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

இங்கிலாந்து அணியை வீழ்த்தி பாகிஸ்தான் 14 ஓட்டங்களால் வெற்றி



(FASTNEWS|COLOMBO) – உலகிண்ண கிரிக்கட் தொடரின் நேற்று(03) நொட்டின்காமில் இடம்பெற்ற 6வது போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்க் கொண்ட பாகிஸ்தான் அணி 14 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

போட்டியில் முதலில் துடுப்பாடிய பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கட்டுக்களை இழந்து 348 ஓட்டங்களை பெற்றது.

இந்தநிலையில், தமது 349 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பாடிய இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கட்டுக்களை இழந்து, 334 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது.

Related posts

கொழும்பில் காலை 11 மணி வரை நீர் வெட்டு

wpengine

அனர்த்த நிவாரணங்களுக்கு பிரதமரிடமிருந்து நிதியுதவி..

wpengine

இனவாத கருத்துக்களை தடை செய்யும் சட்டமூலம் குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழு அரசாங்கத்துக்கு அறிவுரை

wpengine