விளையாட்டு

இங்கிலாந்து அணியில் விளையாடும் முதல் இரட்டை சகோதரர்கள்



நியூசிலாந்து – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நொட்டிங்காமில் இன்று நடைபெறவிருக்கின்றது. இதற்கான இங்கிலாந்து அணிக்கு வேகப்பந்து வீச்சாளர்கள் 21 வயதான ஜெமி ஓவர்டன், கிரேக் ஓவர்டன் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் இரட்டைச் சகோதரர்கள் ஆவர். இன்றைய ஆட்டத்தில் இவர்கள் களமிறங்கினால், இங்கிலாந்து அணிக்காக விளையாடிய முதல் இரட்டைச்சகோதரர்கள் என்ற பெருமையை பெறுவார்கள் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

Related posts

உலக வில்வித்தையில் வெண்கலத்தை தட்டிச்சென்ற தீபிகா

wpengine

‘Dad’s Army’ : இளைஞர்களை அனுபவம் எந்த நாளிலும் தோற்கடிக்கும்

wpengine

இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடர் – இலங்கை அணி படுதோல்வி..!

wpengine