உள்நாட்டு செய்திகள்

இங்கிலாந்தில் இருந்து 154 பேர் நாடு திரும்பினர்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இங்கிலாந்தில் சிக்கியிருந்த 154 இலங்கையர்கள் லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் இருந்து இன்று(24) நாடு திரும்பியுள்ளனர்.

ஶ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான UL504 விசேட விமானம் மூலம் அவர்கள் இன்று(24) கட்டுநாயக்க விமான நிலையம் வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றன.

அனைவரும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.

Related posts

பொலிஸ்மா அதிபர் , பாதுகாப்பு செயலாளருக்கு எதிராக பேராயர் ரிட் மனு தாக்கல்!

wpengine

சர்வதேச புகையிலை ஒழிப்பு தினம் இன்று ஜனாதிபதி தலைமையில்

wpengine

அரநாயக்க மண்சரிவில் சுமார் 134 பேர் இன்னும் மண்ணில் புதையுண்டிருக்கலாம்

wpengine