ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

இங்கிலாந்தினை வீழ்த்தி இலங்கையினை முன்கொண்டுவர நீங்களும் கைகோருங்கள்…


இலங்கை அணியுடன் கூடிய புகைப்படத்தினை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் உத்தியோகபூர்வ முகநூல் தளத்தின் பிரதான புகைப்படமாக பிரசுரிக்க உங்களது வாக்குகளை வழங்க வாய்ப்புக் கிட்டியுள்ளது.

குறித்த பக்கத்தில் இங்கிலாந்து அணி மற்றும் இலங்கை அணி ஆகிய அணிகள் உள்ள நிலையில் அதில் தாம் விரும்பிய அணிக்கு வாக்கினை வழங்க முடியும்.

அதன்படி, அதிக வாக்குகளை பெரும் அணியானது ஐசிசி முகநூல் பக்கத்தின் பிரதான புகைப்படமாக (Cover Photo) பிரசுரிக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

தற்போது இலங்கை அணிக்கு 68% வாக்குகளும் இங்கிலாந்து அணிக்கு 32% வாக்குகளும் கிடைக்கப் பெற்றுள்ளன.

குறித்த வாக்கெடுப்பு இன்று(14) நள்ளிரவுடன் நிறைவுக்கு வரவுள்ளதால், கீழுள்ள லிங்க் இனூடாக தமது வாக்குகளை பதிவு செய்யலாம்.

https://www.facebook.com/icc/posts/2142758359076582

Related posts

அப்பாவாகவுள்ளார் மைக்கல் கிளார்க்

wpengine

17 வயது மாணவி ஓடையில் விழுந்து பலி

wpengine

இறந்த குழந்தைகளின் உடலை லொக்கரில் வைத்திருந்த கொடூர தாய்

wpengine