விளையாட்டு

இங்கிலாந்திடம் போராடித் தோற்று தொடரினைக் கைப்பற்றிய இந்தியா அணி.. [PHOTOS]



சுற்றுலா இங்கிலாந்து அணிக்கும், இந்திய அணிக்கும் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான போட்டியில் இங்கிலாந்து அணி 5 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கட்டுக்களை இழந்து 321 ஓட்டங்களை பெற்றது.

பதிலளித்த இந்திய அணி 9 விக்கட்டுக்களை இழந்து 316 ஓட்டங்களையே பெற்றது.

எவ்வாறாயினும் முதல் இரண்டு போட்டிகளில் வெற்றிப்பெற்றிருந்த இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரை இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் கைப்பற்றியது.

 

Related posts

ICC இனது ODI தரவரிசை பட்டியலில் இலங்கை அணி தொடர்ந்தும் மந்த வேகத்தில்..

wpengine

சகலதுறை வீரர் தனஞ்சய கேள்விக்குறி

wpengine

இலங்கை அணி போராடித் தோற்றும் தொடரினை கைப்பற்றியது… [VIDEO]

wpengine