ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

ஆஸி வீரர் ஆரோன் பிஞ்ச் இனால் மைதானத்தில் இருந்த பொலிஸ் அதிகாரி மீது தாக்குதல்…! (VIDEO)



இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் ஒருநாள் போட்டி ஒன்றின் போது இடம்பெற்ற விசேட நிகழ்வொன்றினால் ரசிகர்களது கவனம் திசை திருப்பப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.

அது, குறித்த போட்டியின் போது அவுஸ்திரேலியா அணியின் வீரர் ஆரோன் பிஞ்ச் (Aaron Finch) இனால் அதி வேகத்தில் அடிக்கப்பட்ட பந்தை பொலிஸ் அதிகாரி ஒருவர் பிடிக்கின்றமையே..

எவ்வாறாயினும் முழு மைதான ரசிகர்களின் கவனமும் பொலிஸ் அதிகாரியின் பக்கம் திரும்பியமை சிறப்பம்சமே..

குறித்த வீடியோ..

https://www.facebook.com/fastnews.tamil/videos/1534225600030571/

#g-reeshma

Related posts

குற்றச்சாட்டுக்கு ஆதாரம் எங்கே?

wpengine

அரசியலில் வெற்றிபெற இலட்சக்கணக்கான மக்களை ஏமாற்றித்தான் ஆகணும் – பிரபல அமைச்சர்

wpengine

அங்கொட லொக்காவின் கொலை ஒரு நாடகமாகலாம்

wpengine