விளையாட்டு

ஆஸி கிரிக்கெட் அணியின் பிரபல வீரர் உலகை விட்டும் பிரிந்தார்..



அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் பிரபல வீரர் பெப் ஹேல்லன்ட் (Bob uolland) கடுமையான மூளை புற்று நோயினால் பாதிக்கபட்ட அவர் தமது 70வது வயதில் காலமானார்.

1984ஆம் ஆண்டு அவுஸ்திரேலிய அணியில் அறிமுகம் பெற்ற இவர், இடது கை சுழற்பந்து வீச்சாளராக காணப்பட்டார்.

 

(rizmira)

Related posts

தரநிலை பெறாத வீராங்கனையை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் செரீனா

wpengine

சென்னை 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் : பாகிஸ்தான் வீரர்களுக்கு அனுமதி

wpengine

தோல்வியை அடுத்து ஸ்மித் மீளவும் அவுஸ்திரேலியாவிற்கு திருப்பியழைப்பு.

wpengine