உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

ஆஸி அணியுடனான வெற்றியின் பிற்பாடு மேத்யூஸ் கூறிய கதை இது தான்.



இலங்கை அணியுடனான சுற்றுப்பயணத்தில் அவுஸ்திரேலிய அணியானது வரலாற்றுத் தோல்வியினை தழுவிய நிலையில் வெற்றிவாகை சூடிய இலங்கை அணியின் தலைவர் ஏஞ்சலோ மேத்யூஸ் கருத்துத் தெரிவிக்கையில்;

போட்டியின் திருப்புமுனையாக பல்லேகல மைதானம் அமைந்திருந்ததோடு, முதல் டெஸ்டிலேயே குசல் மென்டிஸ் சதம் விளாசியமை வெற்றிக்கு முதற்படியாய் அமைந்திருந்ததாகவும் மேத்யூஸ் மேலும் தெரிவித்திருந்தார்.

அவ்வாறே, ஒருநாள் போட்டியின் போது நுவன் பிரதீப் மற்றும் சுரங்க லக்மால் உபாதைக்கு ஆளாகியும் நம்முடன் கைகோர்த்தமை குறித்தும் மலர்ந்த முகத்துடன் மேத்யூஸ் தெரிவித்திருந்தார்.

[youtube url=”https://www.youtube.com/watch?time_continue=86&v=uZvUbSOzj7E” width=”560″ height=”315″]

Related posts

2020 ஒலிம்பிக் தகுதி பெற்றவர்கள் நேரடியாக பங்கேற்கலாம்

wpengine

“நீண்டகால அகதிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து புதிய வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தும் நடவடிக்கையை நிறுத்த உத்தரவிடுங்கள்” சபாநாயகரிடம் ரிஷாட் கோரிக்கை!

wpengine

வேகப்பந்து பயிற்றுவிப்பாளராக மீளவும் சமிந்த

wpengine