விளையாட்டு

ஆஸி அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் மிச்சல் ஜொன்சன் ஓய்வினை அறிவித்தார்…


சகல வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக, அவுஸ்திரேலியா அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் மிச்சல் ஜொன்சன் அறிவித்துள்ளார்.

கடந்த 2015ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தொடக்கம் இருபதுக்கு-20 போட்டிகளில் மாத்திரமே அவர் விளையாடி வந்த நிலையில், பெரும்பாலும் அடுத்த வருடம் நடுப்பகுதி வரை இருபதுக்கு- 20 போட்டிகளில் விளையாடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இறுதியாக அவர் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்காக இந்தியன் பிரிமியர் லீக் தொடரில் இந்த வருடம் விளையாடியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஒருநாள் போட்டிற்கான இலங்கை அணி வீரர்களது விபரம்.

wpengine

WBBL 2020: அட்டவணை வெளியாகியது

wpengine

தென்னாப்பிரிக்கா சுற்றுலா தொடரில் மேத்யூஸ் மற்றும் சந்திமால்..

wpengine