விளையாட்டு

ஆஸி அணியினை வீழ்த்தி இந்தியா வெற்றி



(FASTNEWS | COLOMBO) – லண்டன் ஓவல் மைதானத்தில் உலகக் கிண்ணத் தொடரில் நேற்று(09) இடம்பெற்ற அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 36 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 5 விக்கட்டுக்களை இழந்து 352 ஓட்டங்களைப் பெற்றது.

இதையடுத்து, 353 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய அவுஸ்திரேலிய அணி, 50 ஓவர்களில் 316 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்து தோல்வியடைந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

 கரப்பந்தாட்டம் விளையாடியவர் மரணம்

wpengine

இந்தியா அணிக்கு வெற்றி இலக்காக 203 ஓட்டங்கள்

wpengine

இலங்கை அணியின் முதல் இன்னிங்ஸ் நிறைவு..!

wpengine