உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

ஆஸிக்கு எதிரான போட்டியில், இறுதி ஓவரில் மலிங்கவினால் தான் வெற்றி..? – வைரலாகும் காணொளி [VIDEO]



ஆஸி அணிக்கெதிராக நேற்று(17) இடம்பெற்ற இருபதுக்கு-20 போட்டியில் இறுதிப்பந்து ஓவரில் இலங்கை அணியின் லசித் மலிங்க துடுப்பாட்ட ஆலோசனை வழங்கும் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.

இந்த போட்டியில் இலங்கை அணி ஒரு பந்து ஓவருக்கு 6 ஓட்டங்களை பெற வேண்டிய கட்டாயத்தில் இருந்தது.

இதன்போது மலிங்க அணி வீர்கள் இருக்கும் இடத்திலிருந்து துடுப்பாட்ட வீரர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

முதல் இரண்டு பந்துகளில் ஆறு அல்லது நான்கு ஓட்டங்களை பெறவேண்டும், அப்போதுதான் வெற்றி இலகுவாகும் என தெரிவித்துள்ளார்.

அதுமாத்திரிமன்றி போட்டி நிறைவு பெறும் வரை மலிங்க அங்கும் இங்கும் சென்றவாறு கடும் பதற்றத்தில் இருந்தமையும் காணொளியில் பதிவாகியுள்ளது.

குறித்த காணொளி…

[youtube url=”https://www.youtube.com/watch?v=xVTnFpxqbqI” width=”560″ height=”315″]

Related posts

பீஜிங் நகரில் இருந்து கொழும்பு வரையான சீன விமான சேவை அட்டவணை அண்மையில் நீக்கம்..

wpengine

சம்மாந்துறை பிரதேச கலை இலக்கிய விழா, அரசாங்க அதிபரின் பங்குபற்றலுடன்..!

wpengine

பாகிஸ்தான் அணி 3:0 என்ற அடிப்படையில் ஆஸியை வீழ்த்தியது…

wpengine