Top Story 3உள்நாட்டு செய்திகள்

ஆஸி’க்கான விமான சேவைகள் இரத்து



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அவுஸ்திரேலியாவிற்கான அனைத்து பொருட்கள் மற்றும் பயணிகள் விமான சேவைகளை இலங்கை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிங்கப்பூரிற்கு மாத்திரமே பயணிகள் விமான சேவைகளை முன்னெடுப்பதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

மஸ்கெலியாவில் உணவு நிலையங்களில் திடீர் சோதனை

wpengine

ரத்ன தேரருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை குறித்த தீர்மானம் வெள்ளியன்று…

wpengine

பாலித தெவரப்பெருமவை விடுதலை செய்யுமாறு கோரிக்கை ஆர்ப்பாட்டம்

wpengine