உள்நாட்டு செய்திகள்

ஆள்மாறாட்டம் செய்து இன்டர்போல் ஐடியைப் பெற முயன்ற நபர் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரியாக ஆள்மாறாட்டம் செய்ததற்காகவும், சர்வதேச பொலிஸ் சங்கத்தின் இலங்கைப் பிரிவில் இருந்து இன்டர்போல் ஐடியைப் பெற முயன்ற குற்றச்சாட்டில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட குறித்த நபர் 23 வயதுடையவர் என்றும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

தடையின்றி மின்சாரத்தை வழங்க நடவடிக்கை..!

wpengine

வைத்தியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தை அதிகரிக்கப்படும் – ராஜித

wpengine

பாதுகாப்பு குழுவின் பிரதானி ரவீந்திர விஜேகுணரத்னவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு..

wpengine