Top Story 1உள்நாட்டு செய்திகள்

ஆளும் கூட்டணி எம்பி’க்கள் கலந்துரையாடலில்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஆளும் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான விசேட கூட்டம் ஒன்று இன்று (24) இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று (24) மாலை 6 மணியளவில் இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

வரவு-செலவுத் திட்டம் உள்ளிட்ட சில முக்கிய விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

Related posts

டி.வி.உபுல் பிணையில் விடுவிப்பு (UPDATE)

wpengine

இலங்கையில் 11 வது கொரோனா மரணம் பதிவு

wpengine

கட்டுநாயக்க விமான நிலையத்தின் பாதுகாப்பு கட்டமைப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

wpengine