உள்நாட்டு செய்திகள்

ஆளுனர்களுக்கு தங்களுடைய பதவிகளில் இருந்து விலகிக் கொள்ளுமாறு ஜனாதிபதி அறிவுரை..



ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், சில ஆளுனர்களுக்கு தங்களுடைய பதவிகளில் இருந்து இன்றைய தினத்திற்கு (31) முன்னதாக விலகிக் கொள்ளுமாறு அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் ஆளுனர்கள் தெரிவிக்கையில்; ஆளுனர்களில் திருத்தம் காரணமாக ஜனாதிபதி இவ்வாறு அறிவித்துள்ளதாகவும், மீண்டும் ஆளுனர் பதவி கிடைக்கப் பெறும் எனவும் தெரிவித்திருந்தனர்.

Related posts

மஹிந்தவின் பெயரை நீக்க மறுத்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க

wpengine

பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு பதிலீடாக புதிய 3 சட்டங்கள்

wpengine

ஆற்றில் விழுந்த கார் – இருவர் உயிரிழப்பு..

wpengine