உள்நாட்டு செய்திகள்

ஆளுங் கட்சியினர் இன்று(29) பாராளுமன்றத்தினை வெளிநடப்பு செய்யத் தீர்மானம்…



பிரதமருக்கான நிதி ஒதுக்கீடுகளை இரத்து செய்யுமாறு ஐக்கிய தேசியக் கட்சியினால் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணை தொடர்பிலான பாராளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படுவது சட்ட விரோதமானது எனவும் ஆதலால் இன்று(29) ஆளுங் கட்சியினர் பாராளுமன்றத்தினை வெளிநடப்பு செய்வதாகவும் அமைச்சர் எஸ்.பீ திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

Related posts

மத்திய கிழக்கு நாடுகளுக்கு என விநியோகிக்கப்பட்டு வந்த கடவுச்சீட்டு இன்றுடன் நிறைவு…

wpengine

வெள்ளவத்தையில் அடாத்தாக காணிபிடித்துள்ள பெளத்த மதகுரு வில்பத்தை முஸ்லிம்கள் அழிப்பதாக நீலிக்கண்ணீர் வடிக்கின்றார் – பாராளுமன்றத்தில் அமைச்சர் ரிஷாத் குற்றச்சாட்டு…

wpengine

இலங்கையில் கொரோனா மரணங்களின் தகனம் தொடர்பில் அமெரிக்கா

wpengine