Top Story 2உள்நாட்டு செய்திகள்

ஆளுங்கட்சி தலைவர்களுக்கு இடையில் கலந்துரையாடல்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஆளும் கட்சியின் தலைவர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் ஒன்று இன்று நடைபெறவுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தலைமையில் இன்று மலை 6 மணியளவில் ஜனாதிபதி செயலகத்தில் இந்த விசேட கூட்டம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது நாட்டின் தற்போதைய அரசியல் நிலவரம் மற்றும் புதிய ஆண்டில் முன்னெடுக்கப்பட வேண்டிய திட்டங்கள் மற்றும் மாகாணசபை தேர்தல் தொடர்பில் இன்று ஆராயப்படும் என தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

கொழும்பில் பாரிய போக்குவரத்து மத்திய நிலையம்…

wpengine

சீரற்ற காலநிலை மற்றும் வறட்சி – 5 இலட்சத்திற்கும் அதிகமான குடும்பங்கள் பாதிப்பு…

wpengine

ஊடகவியலாளர் றியாசுக்கு தொலைபேசி ஊடாக கொலை அச்சுறுத்தல்

wpengine